மதுரை டிசம்பர் 15,
மதுரை மாநகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக குருவிக்காரன் சாலை பாலம் அருகில் உள்ள பகுதிகள் மற்றும் ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்படுகை (தேனி ஆனந்தம் அருகில்) நீர்வரத்து குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.