By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தவெக சார்பில் எஸ்ஐஆர் குளறுபடிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தவெக சார்பில் எஸ்ஐஆர் குளறுபடிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தவெக சார்பில் எஸ்ஐஆர் குளறுபடிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: November 17, 2025 2:03 pm
November 17, 2025
19 Views
Share
SHARE

தருமபுரி, நவம்பர் 17 –

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளில் ஏற்படும் குளறுபடிகளை கண்டித்து பி எஸ் என் எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பறிக்காதே பறிக்காதே வாக்குரிமையை பறிக்காதே, சரிபடுத்து சரிபடுத்து எஸ் ஐ ஆர் சரிபடுத்து போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் வீரமணி, மாவட்ட இளைஞரணி விமல் ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோ, மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோபி, தருமபுரி தெற்கு ஒன்றிய செந்தில்நாதன் மற்றும் அனைத்து மாவட்ட, நகர, மகளிர் அணி, கழக சார்பு அணிகளின் ஒன்றிய, கிளை, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
கடையாலுமூட்டில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
கடத்தூர் கல்வி அதிகாரி மீது பாலியல் புகார்
மார்த்தாண்டம் காவல் நிலைய நிலையத்தில் இளம்பெண் காதல் கணவருடன் தஞ்சம்
குளச்சல் அருகே நள்ளிரவில் குருசடி உண்டியல் உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தாலுக்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

December 16, 2024
38 Views
கோடிமுனையில் மீனவ பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி
திருவண்ணாமலையில் அனுமதியற்ற விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்; அதிகாரிகள் எச்சரிக்கை
மணவாளக்குறிச்சி மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது
ஈரோட்டில் 1072 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக சரி செய்ய ஆட்சியர் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account