தர்மபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கழக சார்பில் கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே. பி .அன்பழகன் முன்னாள் அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் முல்லைவேந்தன் முன்னாள் எம்.எல்.ஏ ,எஸ் .ஆர். வெற்றிவேல் ,பூக்கடை ரவி மற்றும் மாவட்ட, நகர ,ஒன்றிய கழக நிர்வாகிகள் ,தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில்கலந்து கொண்டனர்.



