By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தடையை மீறி ஆர்ப்பாட்டம்.தலைவர்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தடையை மீறி ஆர்ப்பாட்டம்.தலைவர்கள் கைது
இராமநாதபுரம்மாவட்டம்

தடையை மீறி ஆர்ப்பாட்டம்.தலைவர்கள் கைது

Last updated: December 24, 2024 2:15 pm
December 24, 2024
34 Views
Share
SHARE

பரமக்குடி,டிச.24: பரமக்குடியில் தேவேந்திரகுல வேளாளளர்  சங்கங்களில் வட்டார ஒருங்கிணைப்பு குழு சார்பில்,  நேற்று,சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் மணிமண்டபம் கட்டுவதை தடுக்க  வழக்கு தொடர்ந்ததை கண்டித்தும், தென் தமிழகத்தில் தொடர்ந்து சாதிய வன்கொடுமை மற்றும் தொடர் சாதிய ரீதியான படுகொலையை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை வழக்குகளை சிறப்பு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தொடர்ந்து சமூக நல்லிணத்திற்கும், தமிழ் சமூகம் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.இந்த நிலையில், காவல் துறை  ஆர்ப்பாட்டடத்திற்கு அனுமதி மறுத்தது.  இந்த நிலையில் ,நேற்று காலை பரமக்குடி போகலூர், முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி,  பார்த்திபனூர், திருவாடனை ஆர்எஸ் மங்கலம்,  திருப்புல்லாணி ஆகிய வட்டாரங்களை சேர்ந்தவர்கள்   ஓட்டப்பாலம்  பகுதியில் 1500 பேர்  குவிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தலைவர் பரம்பை பாலா, செயலாளர் புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு தேவேந்திரர் இளைஞர் பேரவை தலைவர் அழகர்சாமி பாண்டியன், முதுகுளத்தூர் வட்டார தலைவர் சேகர் உள்ளிட்ட வட்டார சங்க நிர்வாகிகளை கைது செய்தனர். இதனால், சிறிது நேரம் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்களையும் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் மதுரை -ராமநாதபுரம்  நெடுஞ்சாலை  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் பெண்கள் 60 பேர் உள்பட 372 பேர் க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில்  தங்க வைத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னெச்சரிக்கையாக  250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் . அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக தண்ணீர் பீச்சியடிக்கும் வஜ்ரா வேன் நிறுத்தப்பட்டிருந்தது.

 

 

 

1 படம்

 

ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தலைவர்களை போலீசார் கைது செய்ததால்  சாலை மறியலில் ஈடுபட்ட  ஆர்ப்பாட்டக்காரர்கள்.

விளம்பரம்

You Might Also Like

ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில்பாலாலய கலசாபிஷேக விழா
கனிமொழி எம்பிக்கு ராஜா எம்எல்ஏ தலைமையில் சிறப்பான வரவேற்பு
மக்களுக்கு கதண்டு கொட்டியதில் 19 பேர்
விநாயகர் கோயில் புரணமைக்கப்பட்டு திருப்பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

January 6, 2026
21 Views
புதிய மின்மாற்றி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தக்கலை அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல்
தருமபுரி, அரூர், பாலக்கோடு, பொம்மிடி, பென்னாகரம் ஆகிய கிளைகளில் இருந்து புதியதாக 10 நகரப்பேருந்துகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account