By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: February 3, 2025 10:14 am
February 3, 2025
105 Views
Share
SHARE

நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:-

 

 

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செயல்படும் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் வழக்கறிஞர் சங்கமித்திரன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார் கவுன்சிலில் புகார் அளித்ததை கண்டித்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர்கள் கலைஞர் மற்றும் வேலு குபேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இரண்டு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 50 க்கு மேற்பட்டோர் நீதிமன்றம் முன்பு கூடி கோரிக்கையை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற முத்திரை கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மத்திய இணையமைச்சர் உதகையில்
ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி
சிலப்பதிகாரம் நாடகத்தை அரங்கேற்றம் செய்த குழு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு

September 24, 2024
57 Views
விவசாயிகள் நலத்திட்ட அடையாள அட்டை பெற பதிவு சிறப்பு முகாம
500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை
குட்டகிந்தூர் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் திறந்து வைத்தார்
தருமபுரி நகராட்சி நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account