By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மதுரைமாவட்டம்

வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 2, 2024 4:16 pm
July 2, 2024
78 Views
Share
SHARE

மதுரை ஜூலை 02 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் சிறப்புரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் அமுதரசன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.மாநில செயல்கள் உறுப்பினர் பாலாஜி நன்றி உரை கூறினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலைஞரின் கனவு இல்லாத திட்டத்திற்கு உரிய பணியிடங்கள் வழங்கிட வேண்டும் பயனாளிகள் தேர்வு தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் போதிய காளவசம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் இந்த ஆண்டு கலைஞர் கனவு இல்லத் திட்டம் என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் கிராமப்புற பகுதியில் உள்ள குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அதற்கான பூர்வாங்க பணிகள் தமிழக முழுவதும் துவங்கப்பட்டுள்ளது.

 

இதற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் இத்திட்டம் கொண்டு வதற்கு மிகப்பெரிய பணி இதற்கு உரிய ஊழியர்கள் கட்டமைப்பு ஏற்படுத்த வட்டார மாவட்ட அளவில் ஏற்படுத்தி இத்திட்டத்திற்கு என கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தோம்  இத்திட்டத்தை செயல்படுத்த உரிய கால அவசரம் வேண்டும் வேலை உத்தர வாய்ப்பு தர வேண்டும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலர் வரை ஒட்டுமொத்த துறைக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. 15 ஆண்களுக்கு முன்பு கணக்கெடுக்கப்பட்ட பயனாளிகளின் கிராமப்புற பகுதிகளில் உள்ள குடிசைகளை நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் உரிய கால அவகாசம் வேண்டும் 

 

இத்திட்டத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமனம் வழங்காமல் இத்திட்டத்திற்கான வீடுகள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தல்மினாலும் முழுவதும் பல்வேறு குளறுபடிகள் உள்ளது சரியான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமல் உள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித் துறை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசை கண்டித்து ரயில் நிலைய முற்றுகை
களியக்காவிளை தேநீா்க் கடை 24 மணி நேரமும் இயங்கலாம்
பாவூர்சத்திரம் வெண்ணி மலை முருகன் கோவிலில் நவராத்திரி கொலு விழா
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறப்பு.
நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர் பகுதியில் கொசு அழிப்பு புகை மருந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க வடமேற்கு மண்டல சிறப்புபேரவைக் கூட்டம்

May 2, 2024
161 Views
100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி
மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபஷேகம் கோலாகலம்
கோ ஆப் டெக்சின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
யூனியன் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account