செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க வி டியா திமுக அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் கள்ள குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் இந்த அவல நிலைக்கு திராவிட முன்னேற்ற கழகம் முழு பொறுப்பேற்று விடியா திமுக அரசின் பொம்மை முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் மற்றும் மதுராந்தகம் ஒன்றிய பெருங்குழு தலைவர் கீதா கார்த்திகேயன் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரன் மற்றும் மதுராந்தகம் நகர மன்ற செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்



