By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே கஞ்சாவுடன் வியாபாரி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே கஞ்சாவுடன் வியாபாரி கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே கஞ்சாவுடன் வியாபாரி கைது

Last updated: December 4, 2024 12:30 pm
December 4, 2024
52 Views
Share
SHARE

இரணியல், டிச. 4


 தக்கலை மதுவிலக்கு துணை சூப்பிரண்ட் சந்திரசேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரவீனா தலைமையிலான  போலீசாருக்கு  ஒழுகினசேரியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் (35) என்பவரிடம் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை செய்தபோது, அழகியபாண்டி புரத்தில் வசிக்கும் அவரது மைத்துனர் சகாய மைக்கேல் ராஜ் (34) என்பவர் அந்த கஞ்சா கொடுத்தார் என்பது தெரிய வந்தது.

       இதைத்தொடர்ந்து மைக்கேல் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கே சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவரது வீட்டு  மாடியில் சுமார் பத்து கஞ்சா செடிகள் வளர்ந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சகாய மைக்கேல், ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

தரமான சாக்லேட் தயாரிக்கும் சுஜி சூர்யா நிறுவனம்
அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்
தேமுதிக 20 ஆண்டு துவக்க விழா
ரூ.15 லட்சம் செலவில் நடைபெறும் பணி
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நாடார் நல சங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஆப்சென்ட்மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி

September 17, 2024
66 Views
தமிழக அரசு ஒரு மருத்துவ கல்லூரிக்கு கூட இடத்தை பெற்றுத்தர முடியவில்லை; டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
தூய்மை பணிகோட்ட கண்காணிப்பாளர் தகவல்
விஜய்வசந்த் எம். பி வேதனை
கமுதி அருகே அபிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து‌ மக்கள் முஸ்லீம்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account