By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பனைக்குளத்தில் தமுமுக 30 ஆம் ஆண்டு துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பனைக்குளத்தில் தமுமுக 30 ஆம் ஆண்டு துவக்க விழா
இராமநாதபுரம்மாவட்டம்

பனைக்குளத்தில் தமுமுக 30 ஆம் ஆண்டு துவக்க விழா

Last updated: September 17, 2024 10:18 am
September 17, 2024
62 Views
Share
SHARE

பனைக்குளத்தில் தமுமுக 30 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

 

200 பேருக்கு அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர் 

 

ராமநாதபுரம், செப் 16-

 

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு துவக்க ஆண்டை முன்னிட்டு பனைக்குளம் தமுமுக மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் பனைக்குளம் நத்தர் வலியுல்லாஹ் தர்ஹா வளாகத்தில் நடத்தப்பட்டது.

முகாம் தமுமுக மாவட்ட துணை செயலாளர் அஹமது ஹசன்  தலைமையில், தமுமுக பனைக்குளம் தலைவர் அஸ்ரார் முன்னிலையில் நடைபெற்றது.

இம்முகாமினை பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் ஹாஜி ஜனாப் வஹாப், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஜனாப் ஹம்ஸாத் அலி, ஐக்கிய முஸ்லிம் சங்க செயலாளர் ஜனாப் ஆசிக் கனி ஆகியோர் துவக்கி வைத்து  நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இம்முகாமில் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். முகாமில் இலவசமாக ரத்தப் பரிசோதனையும் மாத்திரை மருந்துகளும் வழங்கப்பட்டது. கண் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் இலவசமாக பார்க்கப்பட்டது 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

இம் முகாமிற்கு  அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, தமுமுக மாவட்ட தலைவர்  பட்டாணி மீரான், மமக மாவட்ட செயலாளர்  ஜிஃப்ரி, தமுமுக மாவட்ட செயலாளர்  ஜாவித், எஸ்எம்ஐ மாவட்ட செயலாளர்  பஹாத், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் யாசிர் , மாவட்ட தொண்டர் அணி துணை செயலாளர் பஹ்ருல் ஹஸன், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் கிளை நிர்வாகிகள் பாசித், ஆசிக், முகவை கமால், சுகைல், மகாதீர், நுத்புல்லா, ஹபீப், சுஹைல், அமீர் சாலிஹ், நஸிம், ஹம்தான், சஹாதத்துல்லா, நஸ்ரான், அணீஸ், அப்ஃஸான், அப்துல்லாஹ் ஆகியோர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்
கன்னியாகுமரி அருகே பைக் மீது மோதி நிற்காமல் சென்ற கேரளா கார்: வாலிபர் படுகாயம்
பண வெகுமதியும் பாராட்டு சான்றிதழும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சிவபுரம் அழிக்கால் ஆதி சிவன் கோயில் தீர்த்த வாரி விழா

January 17, 2026
69 Views
சுற்றுலா பயணிகள் முக கவசம்அணிய
குதிரை வண்டியில் ஊர்வலம்
கீழக்கரையில் தொடரும் நாய்கள் தொல்லை.கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account