அக். 27
திருப்பூர் மாநகராட்சி 10வது வார்டு தி.மு.க. தொண்டர்கள், துப்புரவு பணியாளர்கள், கொசு மருந்து அடிப்பவர்கள். உப்பு தண்ணீர் டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் நல்ல தண்ணீர் டேங்க் ஆப்ரேட்டர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் வேன் டிரைவர்கள் ஆகிய ஆண்கள். அனைவருக்கும் பேன்ட், சர்ட், பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ் மற்றும் பெண்களுக்கு புடவை, ஜாக்கெட், பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ் ஆகிய பொருட்களை 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி பிரேமலதா கோட்டா பாலு அவர்களும் அவரது கணவர் கோட்டா பாலு அவர்களும் வழங்கி அவர்களுடன் பட்டாசு வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடிய தருணம்.



