By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குப்பை வண்டி மூலம் ஊழல் மாவட்ட பஞ்சாயத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குப்பை வண்டி மூலம் ஊழல் மாவட்ட பஞ்சாயத்து
தென்காசி

குப்பை வண்டி மூலம் ஊழல் மாவட்ட பஞ்சாயத்து

Last updated: March 30, 2025 12:53 am
March 30, 2025
91 Views
Share
SHARE

தென்காசி. மார்ச் 27
தென்காசி மாவட்ட 2வது வார்டு மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து மற்றும் க.கனிமொழி திமுக மாவட்ட துணை செயலாளராவும் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலராக உள்ளார் அதாவது 28-03-2025 அன்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட கவுன்சிலர்களுக்கு அஜண்டா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலை மேற்படி அஜண்டாவில் மொத்த தொகை ரூ.2,99,08,393/-தொகையில் வரையறுக்கப்படாத நிதி ரூ.1,07,94,218 மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி குடிநீர் பணிகளுக்கு 80,95,663 மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி சுகாதார பணிகளுக்கு 80,95, 663 மொத்த தொகை 2,69,85,544 மேற்படி நிதியில் வரையறுக்கப்படாத நிதியில் இருந்து மட்டும் தங்களுக்கு நிதி எவ்வளவு உள்ளது என்று கூறாமல் 10 லட்சம் ரூபாய்கான நிதி வந்துள்ளதாகவும் ஒவ்வொரு வார்டுக்கும் வேலை எடுக்கும்படி 10 லட்சத்திற்கு மட்டும் என கூறுகின்றனர் ஆனால் அஜண்டாவில் குறிப்பிட்டுள்ள வரையறுக்கப்பட்ட நிதி குடிநீர் பணிகளுக்குகான நிதியை குறித்தோ சுகாதார பணிகளுக்காக நிதி குறித்தோ எந்தவிதமான வேலையையும் கவுன்சிலர்களுக்கு எடுக்கச் சொல்லவில்லை அப்படி குடிநீர் பணிகள் மற்றும் சுகாதார பணிகளுக்காக நிதி வந்துள்ளது என்பது குறித்து தங்களுக்கு தெரியாது எனவும் அஜெண்டா வந்த பிறகு தான் தெரியும் ஆனால் தங்கள் வார்டுகளிலும் குடிநீர் பிரச்சனை சுகாதார பிரச்சனை தலை தூக்கியுள்ளன நிலையில்தங்களிடம் எதுவும் கலந்து ஆலோசிக்காமல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுகவுன்சிலர் ஆகிய நாங்கள் மாவட்ட பஞ்சாயத்து செயலரிடம் கேட்டபோது மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவு பேரில் தான் நிதி ஒதுக்கப்படுகிறது என கூறுகின்றதாகவும் கடந்த 30-11-2023ம் தேதியில் ஊரக உள்ளாட்சு மக்கள் முறை மன்றம் நடுவம் தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு சரிசமமாக நிதியை பிரித்து தர வேண்டும். வரையறுக்கப்பட்ட நிதி குடிநீர் பணிக்கு என ஒதுக்கப்பட்ட நிதி ரூ.80,95,663/-சுகாதார பணிகளுக்கு என ஒதுக்கப்பட்ட நிதி ரூ.80,95,663/-மேற்படி இரண்டு நிதிகளிலும் அனைத்து கவுன்சிலருக்கும் சரிசமமாக அனைத்து வார்டு களிலும் வேலை செய்வதற்கு தகுந்தாற்போன்று நிதி ஒதுக்கடு செய்து தரவேண்டும் இந்த அஜண்டாவில் பாரபட்சமாக நிதி ஒதுக்கி முறைகேடு செய்துள்ளதால் தங்கள் வார்டுகளில் மேம்பாட்டு புறக்கணிக்க படுகிறதாகவும்
ஆகையால் இந்த அஜண்டாவை ரத்து செய்து அனைத்து வார்டுகளுக்கும் வரையறுக்கப்பட்டத நிதியை சரிசமமாக ஒதுக்கீடு செய்து கூட்டத்தை நடத்த உத்தரவிடம் படி மாவட்ட 6-வதுவார்டு மாவட்ட கவுன்சிலர் கனிமொழி மற்றும் இரண்டாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் நடவடிக்கை எடுக்கப்படுமா ???

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிக் குழு
தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
தென்காசி நகர முக்கிய கடை வீதிகளில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம்
தென்காசி மாவட்டம் திருமலைக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாச்சலம் தலைமையில் திருமலைக்குமாரசாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா
வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு

February 3, 2025
79 Views
திருப்பூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள்
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருடு போன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு; எஸ்பி சந்தீஷ் அதிரடி நடவடிக்கை
மனுநீதிநாள் முகாமில் ரூ.19 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account