ஸ்கேட் விவசாய நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் உடனான கலந்து ஆலோசனை கூட்டம் சேலம் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மேனேஜிங் டைரக்டர் தமிழ் இலக்கியன் கலந்துகொண்டு ” எங்கள் மண் விதை முதல் விற்பனை வரை” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் விவசாயிகளுக்கான மானியம், நேரடி கொள்முதல் நேரடி விற்பனை, விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் இளவரசன், கார்த்திக் , வெங்கடாசலம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் உடனான கலந்து ஆலோசனை கூட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics