By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள்
தென்காசிமாவட்டம்

சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள்

Last updated: October 12, 2024 9:43 am
October 12, 2024
100 Views
Share
SHARE

வாசுதேவநல்லூர்& சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை ராஜா எம்எல்ஏ அறிமுகம் செய்து வைத்தார் 

 

 

 

சங்கரன்கோவில்.அக்.12

 

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும்  வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு ,யூஎஸ்டி சீனிவாசன் ,பரமகுரு, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை ,மனோகரன் மாவட்ட பொருளாளர் சரவணன்  முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முன்னாள் எம்பி தனுஷ் எம் குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள்ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன், பொன்முத்தையாபாண்டியன், கடற்கரை உள்பட புளியங்குடி நகர செயலாளர் அந்தோணி சாமி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆர் சரவணன்,  ராஜ் வக்கீல் அணி காளிராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பூலித்தேவன் 309ஆவது பிறந்த நாளினை
மேக்ஸ்வெல் அறக்கட்டளை சார்பில் 4ம் ஆண்டு துவக்க விழா
மதுரையில் பதினெட்டாம் படி சிலம்ப அகாடமியின் மூன்றாம் ஆண்டு விழா மிகசிறப்பாக நடைபெற்றது.
விஷம் குடித்த தச்சு தொழிலாளி பலி
தஞ்சாவூரில் குமரி கவிஞர் சொர்ணப்பனுக்கு விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ஆட்சி அமைத்த வரலாறு திமுகவுக்கு கிடையாது

October 19, 2024
87 Views
கிருஷ்ணகிரியில் முதலாம் ஆண்டு கால்பந்தாட்ட கோடை கால பயிற்சி நிறைவு விழா.
கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல்; பெண்கள் அவசர காலங்களில் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும்; செய்தியாளர் சந்திப்பில் காவல் ஆணையர் அறிவுறுத்தல்
பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில்
சேலம் அருகே ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account