திருப்பத்தூர்:மே:13,
திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா பேரவை கூட்டம் மற்றும் படத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அவர்களை சந்தித்து தின தமிழ் நாளிதழை மாவட்ட செய்தியாளர் செ.ரஜினி வழங்கிய போது எடுத்த படம்