By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரணியல் அருகே பைக் விபத்தில் பார்மசி கல்லூரி மாணவர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே பைக் விபத்தில் பார்மசி கல்லூரி மாணவர் படுகாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே பைக் விபத்தில் பார்மசி கல்லூரி மாணவர் படுகாயம்

Last updated: February 5, 2025 10:48 am
February 5, 2025
91 Views
Share
SHARE

திங்கள்சந்தை, பிப்-5

 

 குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் அரியலூர் மாவட்டம் ஸ்ரீ ராமர் பள்ளிக்கூட தெரு பகுதியை சேர்ந்த சுகுமாரன் (21), தர்மபுரி மாவட்டம் முத்துக்குமார் (21) தூத்துக்குடி மாவட்டம் சஞ்சீவ் ( 20 ), திருவண்ணாமலை மாவட்டம் கண்ணன் (20) ஆகியோர் படித்து வருகிறார்கள். இவர்கள் நான்கு பேரும் இரணியல் அருகில் அம்மாண்டி விளையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள்.

      இவர்களில் முத்துக்குமார் என்பவர் இரணியலில் உள்ள ஒரு தனியார் பார்மசியில் பகுதி நேர வேலை பார்த்து வருகிறார். நேற்று முத்துக்குமார் வேலைக்கு  சென்று விட்டு இரவில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரணியல் – முட்டம் சாலையில் செல்லும்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்து பாய்ந்தது. 

     இதில் பைக் நாய் மீது பயங்கரமாக மோதியது. இதில் கீழே விழுந்த முத்துக்குமார் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெடுத்து கும்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
தமிழ்நாடு அரசு பஸ் வசதி வேண்டி மதுரை கோட்டம் துணை மேலாளரிடம் கோரிக்கை மனு
தேவகோட்டையில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பேரணி
மஜக பொதுச்செயலாளர் உடன் சந்திப்பு
ஈரோடு ஆர் ஏ என் எம் கலை -அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா

July 20, 2024
68 Views
பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு
பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவேற்பு
மதுரையில் பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் கூட்டம்
மார்த்தாண்டத்தில் பைக் திருடியவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account