தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நாளை தர்மபுரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கி வைக்க உள்ளதை முன்னிட்டு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் கீ சாந்தி ஆகியோர் இன்று பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழா நடைபெறும் இடத்தையும் முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கூடுதல் ஆட்சியர் கௌரவ் குமார் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பே. சுப்ரமணி தர்மபுரி நகர் மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி தனித்துணை ஆட்சியர் தன பிரியா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்



