By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

Last updated: August 8, 2024 2:55 pm
August 8, 2024
101 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வாணிப்பட்டி  சூளகரை ஆனந்தூர் வீராட்சிகுப்பம்  ஆகிய  ஊராட்சியைச் சேர்ந்த 

பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  வாணிப்பட்டி ஊராட்சி அம்மன் கோயில்பதி பெருமாள் கோவில் அருகில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கப்பட்டது,

இந்த முகாமில் புதிய மின் இணைப்பு,மின் கட்டணம் மாற்றங்கள்,மின் இணைப்பு பெயர் மாற்றங்கள், கூடுதல் மின்சுமை கட்டணங்கள் ,

வருவாய் துறை சார்பில் பட்டா மாறுதல்,பட்டா உட்பிரிவு இணைய வழி பட்டா நில அளவீடு வாரிசு சான்றிதழ் சாதி சான்றிதழ் போன்ற சேவைகள் மனு வழங்கி முப்பது நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என இந்த மக்கள் குறைதீர் முகாமில் கூறப்படுகிறது,

இந்த முகாமில்

ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயலட்சுமி பெருமாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்  ஒன்றிய செயலாளருமான கே.ஆர்.கே.நரசிம்மன்  கலந்து கொண்டு 

முகாமை துவக்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் எஸ்எஸ்.சங்கர் குண.வசந்தரசு மற்றும்

ஆகியோர் முன்னிலை வகித்தனர், 

ஊராட்சி மன்ற தலைவர்கள்  அன்பழகன், செல்வி ராதாகிருஷ்ணன், பவித்ரா சிலம்பரசன், சி.நடராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் மதிமுக மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் விஜயலட்சுமி மஞ்சுநாதன் லட்சுமி கிருஷ்ணன்

மற்றும்   ஊத்தங்கரை வட்டாட்சியர்  திருமால்,   மின்சார துறை, உதவி பொறியாளர் மோகன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  பொன்னுசாமி, குணசேகரன், உமா, ஜெய்சங்கர்  ஊராட்சி செயலாளர்கள் சுரேஷ், பூபதி, மூர்த்தி, அண்ணாதுரை , மற்றும்  மின்சாரத்துறை  சுகாதாரத்துறை வேளாண்மை துறை வருவாய் துறை தோட்டக்கலைத் துறை சார்ந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக  கொடுத்தனர் சில மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

காணொளி காட்சி வாயிலாக சமூக நலன்
ஊட்டச்சத்து மாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா
மது குடிக்க பணம் தராத நண்பருக்கு சுத்தியல் அடி
குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் உள்ள வேலு தம்பி திடல் வண்ண வடிமமைப்பில் புனரமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

நீண்டகால ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து விலக்கு – சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

August 25, 2026
22 Views
‘ட்ரேக் ஜேசர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’
அருமனை அருகே வீட்டில் புகுந்த மிளா; வனத்துறையினர் பிடித்தனர்
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை
திருத்துவபுரத்தில் “நான் முதல்வன் உயர்வுக்கு படி” முகாம் கலெக்டர் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account