By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் உள்ள வேலு தம்பி திடல் வண்ண வடிமமைப்பில் புனரமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் உள்ள வேலு தம்பி திடல் வண்ண வடிமமைப்பில் புனரமைப்பு
கனஂனியாகுமரி

குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் உள்ள வேலு தம்பி திடல் வண்ண வடிமமைப்பில் புனரமைப்பு

Last updated: October 14, 2025 6:22 pm
October 14, 2025
39 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 14 –

குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் உள்ள பழமை வாய்ந்த வீரன் வேலுதம்பி தளவாய் திடல் வண்ண வடிவமைப்பில் புனரமைக்கப்பட்டது. குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் பழமை வாய்ந்த வேலுத்தம்பி தளவாய் திடல் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு முன்பே இந்த திடல் வேலுத்தம்பி திடல் என்று அழைக்கப்படுகிறது.

நகரப் பகுதி அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் இந்தத் திடலில் உள்ள கிணற்றின் மேல் பகுதி அன்னபறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போல் பொதுமக்கள் உட்காருவதற்காக இருக்கை வசதி, சுற்றி சில்வர் கைப்பிடி, தரைத்தளம் கருங்கல் கிரானைட், இடைப்பட்ட பகுதியில் புல் மற்றும் முழுமையான வண்ண மயமான மின்விளக்கு வசதி, பெயர் பலகை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி திறந்து வைத்தார். இன்ஜினியர் குரல் செல்வி, மானேஜர் சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் ஆட்லின் கெனில், பிஜு, லலிதா, மினி குமாரி, ஜெயலஷ்மி, அருள், ரோஸ்லெட், ஜெயந்தி, அதிமுக எம் ஜி ஆர் மன்ற மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு கோவில் சமய மாநாடு துவக்கம்
கன்னியாகுமரி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கொல்லங்கோடு அருகே 20 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமான முதியவர் எலும்புக் கூடாக மீட்பு
ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பறக்கையில் மறியல் போராட்டம்
மயிலாடி சிற்பக்கலை உலக அளவில் செல்ல நடவடிக்கை: பி.டி.செல்வகுமார் உறுதி: அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே அரசின் நலத்திட்ட பணிகளை எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்

September 8, 2025
31 Views
மத்திய ரிசர்வ் போலீஸ் படை மைதானத்தில் சிறுதுளி அமைப்பின் மரக் கன்றுகள் நடும் விழா
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும்
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு லட்சத்தி 77 ஆயிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account