வேலூர்_21
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரம் கொசப்பேட்டை கறார் கிருஷ்ணசாமி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு குழந்தை பாலகன் ஐயப்பன் சுவாமி ஆலயத்தில்
ஜீர்ணோர்தாரன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றதை தொடர்ந்து 26 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் ஸ்ரீலஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், சிப்காட் ராணிப்பேட்டை ஸ்ரீ நவ சபரி ஐயப்பன் ஆலயம் நிறுவனர் வ. ஜெயச்சந்திரன் குருசாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை குருசாமி தாமு என்கிற தாமோதரன், குருசாமிகள் எஸ். எம். சுரேஷ், பி . கோபி சரவணன் ஆகியோர் செய்திருந்தனர் இதில் ஊர் பொதுமக்கள் விழா குழுவினர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்