By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி

Last updated: September 24, 2024 10:28 am
September 24, 2024
91 Views
Share
SHARE

கன்னியாகுமரி  செப் 24

 

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024 ல் அஞ்சுகிராமத்தை அடுத்த பால்குளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

 

இதில் முதலாமாண்டு ஆங்கிலம் பயிலும் மாணவி தனுஷா 100 மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் இரண்டிலும்  தங்கப்பதக்கம் வென்றார். இரண்டாமாண்டு ஆங்கிலம் பயிலும் மாணவி சண்முக பிரியா சிலம்பம் போட்டியில் மூன்றாம் பரிசும், இரண்டாமாண்டு வணிக மேலாண்மை பயிலும் மாணவிகள் சுஜா மற்றும் கிருத்திகா கேரம் விளையாட்டில்  மூன்றாம் பரிசும் பெற்றனர். 

 

இரண்டாமாண்டு கணிதம் பயிலும் மாணவர் முத்துக்குமரன் நீச்சல்  போட்டியில் முதல் பரிசு வென்றார். மேலும் கல்லூரி அலுவலக பணியாளர் அசோக் 3000 மீ ஓட்டத்தில் மூன்றாம் பரிசு வென்றார். 

 

விளையாட்டில் வெற்றி பெற்றவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் சரோஜா,  உடற்கல்வி இயக்குனர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

கவுன்சிலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
நாகர்கோவில் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடை பந்தாட்ட போட்டி
குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கலைஞரின் வீடு கனவு திட்டம்

July 17, 2024
125 Views
ஜாமியா கலிமா தைய்யிபா அரபிக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக பல்லுயிர் பெருக்க தினம்
அலுவலகம் அருகில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்.
மத்திய ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account