கன்னியாகுமரி,ஜன.18-
கன்னியாகுமரி கே.கே.ஆர் அகாடமியில் வான்காய் சிட்டோ ரியோ கராத்தே சங்கம் சார்பில் கராத்தே பட்டைய தேர்வு வான்காய் சிட்டோரியோ தலைமை பயிற்சியாளர் கராத்தே ராஜ் தலைமையில் நடைபெற்றது .
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.