மே மாத ஓய்வூதியத்தை வழங்க கோரி பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
மதுரை ஜூன் 03 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர்களுக்கான ஒய்வூதியம் வழங்கக்கோரி பல்கலைக்கழக பல்வேறு சங்கங்களில்…
அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு:
அலங்காநல்லூர் ஜூன் 03 மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அரசு வட்டார மருத்துவ மனை இயங்கி வருகிறது…
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பக்தர்களின் நேர்ததி
சோழவந்தான் ஜூன் 03மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றுத்துடன்…
நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவளவிழாவில்பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா
மதுரை ஜூன் 02 மதுரை நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவளவிழாவில் பட்டிமன்ற பேச்சாளர்…
உசிலம்பட்டி அருகேசந்தனமாரியம்மன் கோவிலில் 75 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றமகா கும்பாபிஷேகம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாலம்மன் - சந்தனமாரியம்மன் திருக்கோவிலில் 75…
முதல்வர் வருகையை ஒட்டி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார்
மதுரை ஜூன் 01 இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வந்த தமிழக முதல்வர் மு.க.…
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணி
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை தமிழ்நாடு பொதுபணித்துறை,…
மதுரையில் ஸ்டாலின் வரும் சாலைகள் எல்லாம் பளீச்,பளிச்சாக உள்ளது ஆனால் மக்கள் செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளது
மதுரையில் ஸ்டாலின் வரும் சாலைகள் எல்லாம் பளீச்,பளிச்சாக உள்ளது ஆனால் மக்கள் செல்லும் பாதை குண்டும்…
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
மதுரை மே 31 மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் சார்பில் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, புதிய…