By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு விழா
மதுரை

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு விழா

Last updated: August 15, 2025 5:11 pm
August 15, 2025
61 Views
Share
SHARE

மதுரை, ஆகஸ்ட் 14 –

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு -தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை எனும் தலைப்பில் மாவட்ட அளவிலான தமிழக அரசு விழா, மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் பி. பொன் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் கலந்து கொண்டு சமூக நீதியும் பொருளாதர முன்னேற்றமும் எனும் தலைப்பில் அரிய கருத்துகளை விதைத்ததோடு அனைவருக்கும் கல்வி எனும் இலக்கை அடைந்திட வேண்டும் என்ற நோக்குடனே தமிழக அரசின் திட்டங்கள் தொலைநோக்கு சொற்பொழிவு ஆற்றினார்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழ் காட்சி அரங்கத்தை பார்வையிட்டு கீழடி, இரும்பின் தொன்மை மற்றும் கல்வித்திட்டம் & மாபெரும் தமிழ்க் கனவு 2025 ஆகிய நிகழ்வின் பதிவுகளை காணொளி காட்சி மூலம் கண்டு உணர்ந்தனர். மேலும் தமிழ் பெருமிதம் எனும் நூல் கருத்தை மேடையில் பேசிய மாணவ, மாணவியர்களுக்கு பெருமிதச் செல்வன், பெருமிதச் செல்வி ஆகிய விருதுகளும் சிறப்பு விருந்தினரின் சிறப்புரையிலிருந்து தமிழ் உணர்வு சார்ந்த வினாக்களை எழுப்பிய சிறந்த 10 மாணவ, மாணவியர்களுக்கு கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி எனும் விருதுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சிவஜோதி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் முனைவர் அ. ராமசுப்பையா, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வானதி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம், அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ராமமூர்த்தி மற்றும் தமிழ் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலகள், அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மட்டி மனோஜ் கதாநாயகனாக நடிக்கிறார்
மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்
மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைச்சர் மூர்த்தியை‌ முற்றுகையிட்ட பொதுமக்கள்
மதுரை அழகர் கோயிலில்தைலக்காப்பு சம்ப்ரோஹணம்
அரசின் சாதனை திட்டங்கள் விளக்கும் சிறு புகைப்பட கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

த.வெ.க சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

December 4, 2024
70 Views
வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தேர்வு
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து
உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account