Latest மாவட்டம் News

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு சேவை

நாகர்கோவில், மே 10, கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:…

82 Views

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை

நாகர்கோவில், மே 9 - கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி…

84 Views

குமரி முழுவதும் இடி மின்னலுடன் மழை ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு: கன்னிமார் பகுதியில் 47.6 மி.மீ பதிவு

நாகர்கோவில், மே 9 - குமரி கடல் பகுதியில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்…

75 Views

களியக்காவிளை அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம்: போலீஸ் குவிப்பு

களியக்காவிளை, மே 9 - கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோட்டில் தனியார் நடத்தும் முகில்…

79 Views

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, மே 9 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா…

52 Views

முதுகுளத்தூரில் தொலைந்துபோன செல்போன் உரியவர்களிடம் வழங்கப்பட்டன

முதுகுளத்தூர், மே 9 - ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் உட்கோட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் செல்போன்…

55 Views

பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை சோதனையில் மினிலாரியில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

தருமபுரி, மே 9 - தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக குட்கா…

54 Views

தேனி மாவட்டம் தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

தேனி, மே 9 - தேனி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட…

81 Views

தருமபுரி மாவட்டத்தில் + 2 பொதுத்தேர்வில் 93.49% மாணவர்கள் தேர்ச்சி

தருமபுரி, மே 9 - தருமபுரி மாவட்டத்தில் +2 தேர்வில் 93.49 சதவீத மாணவ, மாணவிகள்…

53 Views