கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

தனியார் பள்ளி மோகத்தால் மூடுவிழாவை நோக்கி அரசு பள்ளி

பூதப்பாண்டி, ஆகஸ்ட் 29 - கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் உள்ள திடல் ஊராட்சிக்குட்பட்ட இரத்தினபுரம்…

96 Views

இந்து மத கடவுளை இழிவுபடுத்தி பேசியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பூதப்பாண்டி, ஆகஸ்ட் 29 - கடந்த சில தினங்களுக்கு முன்பு பூதப்பாண்டியில் நடந்த ஒரு விழாவில்…

66 Views

நீரோடி – வேளாங்கண்ணி சிறப்பு பேருந்து சேவை

மார்த்தாண்டம், ஆக. 29 - குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் அதிகளவு கிறிஸ்தவ மீனர்வகள் வசித்து…

121 Views

சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி

கன்னியாகுமரி, ஆக. 28 - உத்தரகண்ட் மாநிலம் தேராதூண் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் ஸ்ரீவஸ்தவா(61). இவரது…

79 Views

5-வது ஆண்டு நினைவு தினம்; வசந்தகுமார் நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் மரியாதை

தென் தாமரைகுளம், ஆகஸ்ட் 28 - வசந்த் அண்ட் கோ நிறுவனரும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி…

74 Views

மருதங்கோடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

மார்த்தாண்டம், ஆக. 28 - விளவங்கோடு வட்டம், மருதங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கழுவன்திட்டை புனித மார்டின் டி…

69 Views

குளச்சல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு

குளச்சல், ஆக.29- மண்டைக்காடு அருகே நடுவூர் கரை பகுதி சேர்ந்தவர் நடராஜன் மனைவி பகவதி (84).…

89 Views

திருத்துவபுரத்தில் “நான் முதல்வன் உயர்வுக்கு படி” முகாம் கலெக்டர் பங்கேற்பு

மார்த்தாண்டம், ஆக. 28 - மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளியில் பயின்று தேர்ச்சிபெற்ற மாணவ…

69 Views

நித்திரவிளை அருகே டெம்போ – பைக் விபத்தில் சிக்கிய மெக்கானிக் உயிரிழப்பு

நித்திரவிளை, ஆக. 28 - நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ்குமார் (45).…

88 Views