By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது
கிருஷ்ணகிரிமாவட்டம்

பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது

Last updated: October 19, 2024 9:52 am
October 19, 2024
71 Views
Share
SHARE

வடகிழக்கு பருவமழை 2024 முன்னிட்டு, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சி, தின்னகழினி கிராமத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக, தீயணைப்பு வீரர்கள் படகு, பாதுகாப்பு கவச உடை, கயிறு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், கான்கிரீட் உடைப்பு கருவிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் மூலம் பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்  நேரில் பார்வையிட்டார். மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை மீட்பு குழுக்கள் மூலம் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் ஒத்திகை பயிற்சியை நேரில் பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் ஏற்படும் மின்வெட்டு, சாலைகளில் விழுந்த மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றுதல் போன்ற பணிகள் நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய் பேரிடர் மீட்பு குழு மூலம் துரிதாமாக மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். மேலும், ஜேசிபி இயந்திரங்கள், மரக்கிளைகளை அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் படகுகள், மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 தின்னகழினி கிராமத்தில், 20 -க்கும் மேற்பட்ட

தீயணைப்புத்துறை வீரர்கள், நீர்நிலைகளில் தவறி விழுந்தவர்களை பாதுகாப்பாக

மீட்கப்பட்டு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல், மழைக்காலங்களில்

சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவது,

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பொதுமக்களை பாதுகாப்பு கவச

உடை அணிவித்து மீட்கப்படுவது, சாலை விபத்து நடைபெறும்போது இடிபாடுகளில்சிக்கியவர்களை நவீன கருவிகளை கொண்டு இரும்பை உடைத்து மீட்பு பணிகள் மேற்கொள்வது, குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் வரும்போது அவற்றை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பது, பேரிடர் காலங்களில் சுய பாதுகாப்பு மேற்கொள்வது, வீடுகளில் தாழிட்டு கொண்டவர்களை மீட்பது போன்ற பணிகள் குறித்து இன்று பொதுமக்கள் முன்பு செயல் விளக்கம் அளித்தனர்.

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை முடியும் வரை ஆறு, ஏரி, குளங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், கால்நடைகளை நீர்நிலைகளை கடந்து செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தீயணைப்பு துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த மீட்பு உபகரணங்களான பவர்ஷா, அயன்கட்டர், மூச்சுக்கருவி, தீயணைப்பான்கள், லைப்ஜாக்கெட் மற்றும் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாதபோது பயன்படுத்தப்படும் உயர்கோபுர அஷ்காலைட்டின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான், மாவட்ட தீயணைப்பு அலுவலர் .எம்.வேலு, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் .ஏ.சக்திவேல், வட்டாட்சியர் .பொன்னாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் .சிவபிரகாசம், துணை வட்டாட்சியர் .முருகேசன் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், வருவாய்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்
நீதிக் கட்சியின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு
செயற்குழு கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு
பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டை

July 10, 2024
113 Views
ஒரு மனிதர்… ஒரு ரூபாய்… என்ற புதிய திட்டத்தை அமல்படுத்திய பொள்ளாச்சி ஈமச்சடங்கு அறக்கட்டளை!!!
தமிழகம் வந்த முதல்வரை மாபெரும் தமிழ் கனவு புத்தகம் வழங்கி ராஜா எம்எல்ஏ வரவேற்பு
தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account