By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முட்டம் அருகே விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முட்டம் அருகே விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

முட்டம் அருகே விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்

Last updated: April 26, 2025 3:51 pm
April 26, 2025
21 Views
Share
SHARE

குளச்சல், ஏப்- 22

வெள்ளிச்சந்தை அருகே முட்டம் மீனவ கிராமத்தில் தனியார் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து கடியப்பட்டணத்தை சேர்ந்த அருள் ரமேஷ் (50) என்பவர் விசைப்படகில் நேற்று ஈஸ்டர் முடிந்து இரவு கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றனர். விசைப்படகை லாரன்ஸ் (35) என்பவர் ஓட்டினார். மேலும் 21 மீனவர்கள் அந்த படகில் சென்றனர்.

நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் முட்டத்திலிருந்து 22 கடல் மைல் தொலைவில் அவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பெரிய சரக்கு கப்பல் ஒன்று திடீரென விசைப்படகு மீது உரசி விட்டு சென்றது. இதனால் விசைப்பட குலுங்கியதுடன் அதிலிருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதில் விசைப்படகின் பின்பகுதியில் இருந்து கேரஸ் உடைந்து சேதம் அடைந்தது. பின்னர் மீனவர்கள் மீன் பிடிக்காமல் காலை கரைத் திரும்பி, இது குறித்து குளச்சல் மரைன் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சேதம் அடைந்த விசைப்படகை பார்வையிட்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விசைப்படகு மீது உரசி விட்டு நிற்காமல் சென்றது தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்லும் சரக்கு கப்பல் என தெரியவந்துள்ளது. மேலும் சரக்கு கப்பல் விசைப்படகு மீது மோதி இருந்தால் உயிரிழப்பு மற்றும் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம்
ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து சித்தர்காட்டில் இயங்கி வந்த மதுபான பாருக்கு சீல்
காமராஜர் 122 வது பிறந்த நாள் விழா
உணவு பாதுகாப்பு அலுவலரின் திடீர் ஆய்வில் சிக்கிய உணவகங்கள்
27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஸ்ரீ எல்லையம்மனின் 37 ஆம் ஆண்டு திருமண விழா

October 1, 2025
20 Views
கடைகளில் இரண்டாவது நாளாக நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி
ரூபாய் ₹.10000 கல்வி உதவித் தொகை
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டுவர கோரி மனைவி ஆட்சியரிடம் மனு
அமைச்சர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account