தமிழ் தாய் கட்சி சார்பில் திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் தமிழின தலைவர் கேப்டன் பிரபாகரன் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி அறுசுவை உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கு நிறுவனத் தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார்
கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருப்பூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் விழா ஏற்பாடு செய்து முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவகன்
சூர்யா செந்தில் கலந்து கொண்டு விழா வினை துவக்கி வைத்தார்
. உடன் மாநில இளைஞர் அணி செயலாளர் செல்வமாரி. உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக பங்கேற்றனர்