மதுரை ஜனவரி 29,
மதுரையில் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
மதுரை மாவட்டம் அதலை கிராமத்தில்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வரவேற்புரை வழங்கினார் மதுரை சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம்
வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான ஆனந்த பிரியா VHN கோயில் பாப்பாக்குடி, நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக நோய் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் நாம் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக அதனை கண்காணித்து மருத்துவரிடம் அணுகி சிகிச்சை பெற வேண்டுமென்றும், மேலும் முக்கியமாக ஒருவர் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் பொழுது தான் அல்சர் என்னும் நோய் ஏற்படும் என்று நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் அவ்வாறு கிடையாது அளவுக்கு மீறி நாம் சாப்பிடும் போது அதனை நம் வயிறு ஏற்றுக்கொள்ள முடியாமல் ஜீரண சக்தியை குறைத்து அதனால் ஏற்படும் விளைவு தான் அல்சர் என்னும் நோய் அதனால் பட கேன்சர் என்னும் நோயாக மாறுகிறது இவ்வாறு நாம் சாதாரணமாக என்னும் விஷயம் நமக்கு பின்னடைவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆக நாம் நம் உடலை நன்கு பேணிக்காக்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது நிகழ்ச்சியில்
யோகா பயிற்சியாளர் ஜோசப் ஆண்டனி நன்றியுரை வழங்கினார்