By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிவிடும்முன்பே பஸ்கள் செல்லும் அவலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பள்ளிவிடும்முன்பே பஸ்கள் செல்லும் அவலம்
இராமநாதபுரம்மாவட்டம்

பள்ளிவிடும்முன்பே பஸ்கள் செல்லும் அவலம்

Last updated: September 24, 2024 10:57 am
September 24, 2024
51 Views
Share
SHARE

பள்ளிவிடும்முன்பே பஸ்கள் செல்லும் அவலம்     ராமநாதபுரம்.  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பணிமனையில் 6நகரபேரூந்துகளும் சுமார் 35 பேரூந்துகளும் இயக்கப்படுகின்றது   கமுதி நகரில் மட்டும் 10தனியார்பள்ளிகளில் சுமார் 2000கிராமபுற மாணவ மாணவிகள் ஆட்டோ வேண் டவுண்பஸ்களில் வந்து பயின்று செல்கின்றனர் இந்நிலையில் பள்ளிவிடும்நேரம் 4-15ல்லிருந்து 4-25 வரை பள்ளி மாணவ மாணவிகள் பேரூந்து ஸ்டாப்பைஅடைய 5 நிமிடம் ஆகும் ஆகவே 4! டவுண்பஸ்கள் 4ல்லிருந்து 4-15 க்குள் புறப்பட்டு சென்றது இதனால் மாணவர்கள் 6மணிவரை காத்துகிடக்கும் அவலநிலையில் இருந்து வந்தனர் ஆகவே டவுண்பஸ்களின் நேரத்தை 4-20 முதல் 4-30வரை புறப்பட்டு செல்லும்வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவுக்கு 1மாதற்திற்கு முன்னு  மனுஅனுப்பினார்கள் ஆனால் பணிமனை மேனேஜர் இதனை கண்டுகொள்ளாமல் பழய நேரத்திலேயே பஸ்களை இயக்குகின்றார் இதனால் பாதிமாணவ மாணவிகள் ரோட்டில் திரிகின்றனர் ஆகவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து டவுண்பஸ்களின் நேரத்தை 4-20 முதல் 4-45 வரை மாற்றம் செய்து அமுல்படுத்த வேண்டும் என கமுதியில் பயிலும் மாணவ மாணவிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம்
குமரியில் இணையதளம் மூலம் மட்டுமே சுகாதார சான்றிதழ் – கலெக்டர் தகவல்
சேர்ந்தமரம் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு தேர்வுக்கு வழிகாட்டி புத்தகங்களை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
அச்சுத் துறையின் கிளை அலுவலகம் திறப்பு
தென்காசியில் அன்புக்கரங்கள் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே வக்கீலை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

August 14, 2025
35 Views
உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கல்யாணம்
மதுரையில் சித்திரப் பொருட்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர்:
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account