By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம்
தென்காசிமாவட்டம்

சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம்

Last updated: November 23, 2024 3:49 pm
November 23, 2024
56 Views
Share
SHARE

சங்கரன்கோவில்.நவ.22.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சி பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் மேலும் இதே நிலை தொடர்ந்தால் மாடுகள் பொது ஏலம் விடப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் மற்றும் நகராட்சி கமிஷனர் சபாநாயகம் ஆகியோர் கூறியிருப்பதாவது,

 

கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில் பகுதியில் மாடுகள் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் ஆங்காங்கே சுற்றிக்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை நிலவி வருகின்றது. சங்கரன்கோவில் நகராட்சி மூலம் கடந்த வாரம் முதல் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் மாடுகளை சாலை பகுதியில் விடக்கூடாது என அறிவிப்பு செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கால்நடை உரிமையாளர்களுக்கும் இதுகுறித்து நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது தற்போது அதையும் மீறி மாடுகள்  சாலைகளில் சுற்றி திரிவது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலங்களில் சாலைகளில் சுற்றித்  திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகம் மூலம் பிடித்து அதனை சங்கரன்கோவில் சங்கரன் நாராயண சுவாமி திருக்கோயில் கோசலையில் ஒப்படைக்கப்படும் எனவும், மேலும் இதுபோன்று மாடுகளை வெளியில்  விடுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும், இந்த சூழ்நிலை தொடர்ந்தால் கோசலைக்கு அனுப்பப்படும் மாடுகள் பொது ஏலம் மூலம் 

 விற்பனை செய்யப்படும் எனவும், எனவே மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை பாதுகாப்பாக தங்கள் பகுதியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் , இந்த பணிகளை சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள்  ,கருப்பசாமி, கைலாச சுந்தரம், ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றன ர் மற்றும் துப்புரவு  பணி மேற்பார்வையாளர்கள், மற்றும் நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் திறந்தவெளி கருத்தரங்கம்!
சாமிதோப்பில் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா: விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதுக்கடையில் புளிய மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
மாசி மகா சிவராத்திரி தேர் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று

October 29, 2024
97 Views
திருப்பூர் பத்திரிகையாளர்கள் பங்கேற்பு
தலக்குளத்தின் கரை பகுதியில் பனைமரங்கள் எரிப்பு
சிறப்பு கிராம சபை கூட்டம்
குளச்சல் அருகே கொத்தனாரை கட்டையால் தாக்கிய ரவுடி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account