By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி முற்றுகைப் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி முற்றுகைப் போராட்டம்
சிவகங்கைமாவட்டம்

குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி முற்றுகைப் போராட்டம்

Last updated: February 19, 2025 11:28 am
February 19, 2025
32 Views
Share
SHARE

மானாமதுரை: பிப்:19

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா வேதியரேந்தல் குரூப் இம்மானேந்தல் நீர் பிடிப்பு பகுதியில் கிராவல்குவாரி அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

 

வேதியரேந்தல் குரூப் புல எண் 91/5-ல் 91/6-ல் அரசு ஏழை மக்களுக்கு தானமாக கொடுத்த புஞ்சை நிலத்தை நிலம் மேம்பாட்டிற்குப் போலியாக அனுமதி பெற்று கிராவல் மண்ணை சுமார் 10 அடியில் அள்ளி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.  இந்த இடம் இம்மனேந்தல் கண்மாய் நீர்பிடிப்பு பகுதி, நீர்வரத்து கால்வாய் பகுதியிலும் ஆடு, மாடு மெய்ச்சல் பகுதி உள்ளன.  இதில்குவாரி அமைத்தால் வேதியரேந்தல் கிராம மக்களுக்கு சிம்மனேந்தல் கண்மாய் விவசாயிகளுக்கு சுமார் 300 ஏக்கர் நஞ்சை நிலங்கள் விவசாயம் செய்யா முடியாமல் போய்விடும் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களான வேதியரேந்தல், செங்கோட்டை, பள்ளமீட்டான், செங்கோட்டை காலனி ,தெற்கு சந்தனூர் குடியிருப்பு நெடுங்குளம், இளையநாயக்கன்.  மேற்படி 10 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் .இதனால் கிராமத்தை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே  போலியாக பெற்ற அனுமதியை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள்
அகஸ்தீஸ்வரத்தில்காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
3 நாள் மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க கோரி

August 29, 2024
54 Views
முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்
ஆன்மீக வழிபாடு மன்றத்தில் கலச வேள்வி பூஜை
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் ரத்தக் கொடையாளர்களை பாராட்டி சான்றிதழ்
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டுகிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account