ஆனந்தூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பவித்ராசிலம்பரசன் தனது பிறந்தநாள் அன்று அஇதிமுக கழகத் துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமிடம் ஆசி பெற்றனர் பிறந்தநாளை முன்னிட்டு மத்தூர் தெற்கு ஒன்றியம் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் ஆனந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பவித்ரா சிலம்பரசன் அவர்கள் தனது பிறந்த நாளை கழக துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கே.பி.முனுசாமி எம் எல் ஏ அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான. எங்கள் அண்ணன் கே.அசோக்குமார். முன்னாள் எம்பி மற்றும் எம் எல் ஏ அவர்கள்,கழக பொதுக்குழு உறுப்பினர் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர். எங்கள் அண்ணன் தமிழ்செல்வம் எம் எல் ஏ மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எங்கள் அண்ணன் கே.பி.எம்.சதீஷ்குமார் அவர்கள் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளரும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளருமான அண்ணன் ஜே பி என்கின்ற ஜெயபிரகாஷ் அனைவரையும் சந்தித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றுக் அனைவரிடத்திலும் ஆசி பெற்றனர் இதில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உடன் இருந்தனர்



