பாகிஸ்தானின் தீவிரவாத செயலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்துதென்காசி மேலப்புலியூர் வரை தேசியக் கொடியுடன் பேரணியாக சென்று ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக் கூறி வெற்றி கோஷங்கள் எழுப்பப்பட்டன
பேரணியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், பால ஸ்ரீனிவாசன்,
மாவட்ட பொருளாளர் கோதை மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ்,
மாவட்டத் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், சுப்பிரமணியன், பாலமுருகன்.
புலிக்குட்டி தர்மர்,
மாவட்டச் செயலாளர்கள் முப்புடாதி, மந்திர மூர்த்தி, மரகதா, மகாலட்சுமி, அருணாசலம் ,சண்முகராஜ்.
முன்னால் மாவட்ட பொதுச்செயளார்
ராமநாதன்.
மண்டல் தலைவர்கள்
பாப்பாகுடி சுமித்ரா,
கடையம் மேற்கு முருகன்,
கடையம் கிழக்கு வைகுண்டராஜா.
ஆலங்குளம் தெற்கு குமரகுருபரன்.
கீழப்பாவூர் கிழக்கு மாரிமுத்து, சுரண்டை நகர் கணேசன், ஆலங்குளம் வடக்கு சரவணவேல் முருகையா,
கீழப்பாவூர் தக்ஷிணாமூர்த்தி ,
செங்கோட்டை நகர்
முத்து மாரியப்பன.
செங்கோட்டை ஒன்றியம் பால்ராஜ்,
கடையநல்லூர் ஒன்றியம் செல்வகுமார் , புலியங்குடி நகர் ஆர்த்தி , வாசுதேவநல்லூர் வடக்கு கணேசன்,
சங்கரன் கோயில் தெற்கு சிவா,
குருவிகுளம் வடக்கு
வீரகுமார்,
குருவிகுளம் தெற்கு
குட்டி ராஜ் ,
சங்கரன்கோயில் நகர்
உதயகுமார் ,
மேல நிலிதநல்லுர் பரமசிவன், மற்றும் அணி பிரிவு கிளை கமிட்டி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தென்காசி நகர தலைவர் சங்கர சுப்ரமணியன் நன்றியுரை கூறினார்.



