திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டக் கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி
மண்டபம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில், வழுதூர் விலக்குரோட்டில் ஒன்றிய கழக செயலாளர் KJ. பிரவின் ஏற்பாட்டில் கழகத்தலைவர் அவர்களின் பிறந்தநாள் செய்தி உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது, இதனை தொடர்ந்து
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடபட்டது.
இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள்,மற்றும் அனைத்து கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.