போடி அக் 14:
தேனி மாவட்டம் போடி நகராட்சி ஆணையாளராக இருந்த கா. ராஜலட்சுமி மாநகராட்சி உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டார். இந்த நிலையில் தேவகோட்டை நகராட்சி ஆணையராக பணியாற்றிய பார்கவி போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டதைய டுத்து போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளராக பதவி ஏற்று கொண்டார் புதிதாக பதவி ஏற்று கொண்ட நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் கட்டிட அமைப்பு ஆய்வாளர் சுகதேவ் வருவாய் ஆய்வாளர் ஜலாலுதீன் கணக்காளர் பிரேமா நகர மன்ற உறுப்பினர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் திமுக நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் உள்பட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நகரின் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் 33 வார்டு நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் தங்களை ஆணையாளர் பதவி சிறக்க மனதார வாழ்த்தினார்கள்