By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகள்
சிவகங்கை

இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகள்

Last updated: April 1, 2025 10:47 am
April 1, 2025
45 Views
Share
SHARE

சிவகங்கை,மார்ச் 31
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை படிக்கும் மாணவிகள் அபர்ணா.சா, ஹேமலதா.வை தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள கிராமங்களில் தங்கி விவசாயிகள் பயிர் விளைவிக்கும் முறைகளையும் அதன் தன்மைகளையும் அறிந்து கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக புதுவாடி கிராமத்தில் செல்வம் – சின்னம்மாள் இவர் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை முறை விவசாயம் செய்து கொண்டு வருகின்றனர். அவர் மாணவிகளுக்கு இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் அடுத்து கூறினார்.இவர் வேதி உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறார். பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி , தசகவ்யா, ஐந்திலை கரைசல் ,மீன் அமினோ கரைசல், மண்புழு உரம் போன்ற ‘ ஒன்றன் கழிவு ஒன்றுக்கு ‘ என்ற வாக்கியத்தின்படி இயற்கை முறைகளைக் கொண்டு வேளாண்மை செய்து வருகிறார். மேலும், 16 வகை நெல் ரகங்களை விவசாயம் செய்கிறார். மதிப்பு கூட்டுதல் மூலம் அதிக லாபம் ஈட்டுவதாக மாணவிகளிடம் தெரிவித்தனர் .

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை நகராட்சியில் செயற்கரிய திட்டங்கள் நிறைவேற்றம் சேர்மன் பெருமிதம்.
சார்லஸ் டார்வின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
குப்பை கூடாரமாக மாறும் திருப்புவனம் சந்தை கடை பகுதி; கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்
ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் புரட்டாசி மாதம்
பெண்களுக்கு வேலுநாச்சியார் விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்குற்றம்மாவட்டம்

கமுதியில் ஆசிரியர் வெட்டிபபடுகொலை

June 12, 2024
94 Views
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
சாதிய வன்கொடுமைகளில் மதுரை முதலிடம் – ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்
திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி
ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account