வேலூர்=13
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செரு வங்கி எவரெஸ்ட் கபடி குழு சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் கபடி வீரர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். வேலூர் அமைச்சூர் கபடி கழக துணை தலைவர் இராசி தலித் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.