திருப்பூர் மார்ச்:9
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் இன்று (08.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன், மாவட்ட காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் உள்ளார்.