By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுஉறுதிமொழி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுஉறுதிமொழி!!
திருப்பூர்மாவட்டம்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுஉறுதிமொழி!!

Last updated: July 15, 2024 12:16 pm
July 15, 2024
58 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை 15. கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகையை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.

 

திருப்பூர் மாவட்ட  கலெக்டர் அலுவலக  கூட்ட வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.  

இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

1987ம் ஆண்டு ஜீலை 11 உலக மக்கள் தொகை 500 கோடியை தாண்டியது என்ற அபாயத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அந்நாளை உலக மக்கள் தொகை தின நாளாக அறிவித்தது. அது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 11 ம் தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான உலக மக்கள் தொகை தினத்தின் மையக்கருத்தாக “ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம் அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்” ஆகும். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும். தாய்மார்களின் நல்வாழ்விற்கும். குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்பத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன்.

சிறு குடும்ப நெறி, திருமணத்திற்கேற்ற வயது முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறைகள். முதல் குழந்தைக்கும், 2வது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி. ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல். பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல்.

மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்.  குடும்பநலத்திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். இந்த முயற்சிகள் வெற்றியடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும் என உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து பழனியாம்மாள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவியர்கள், தாராபுரம் பிசப்ஸ் செவிலியர் கல்லூரி, ரேவதி செவிலியர் கல்லூரி, தாராபுரம் சாரா செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவர்களைக் கொண்டு மக்கள் தொகை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர் மற்றும் பதாகைகளுடன் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி  கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு வந்தடைந்தது.

இதன் பின்னர் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் கி றிஸ்துராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன்,  இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) (பொ) ராமசாமி. துணை இயக்குநர்கள் (குடும்பநலம்) மரு.மு.கௌரி, (சுகாதாரப்பணிகள்) முரளிசங்கர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம்சாந்தகுமார், திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துறைத்தலைவர் (மகப்பேறு பிரிவு) மேகானசுந்தரி. விரிவாக்க கல்வியாளர் ராணி, மாவட்ட புள்ளி விவர உதவியாளர் பிரபாகர். வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் மற்றும் மாவட்ட குடும்பநலச்செயலக அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள். செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் ஆலோசனை கூட்டம்
35-ஆம் ஆண்டு புதிய நிகழ்வுகள் பதிவேற்பு விழா
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்ட 27 கிலோ, குட்கா பொருட்கள் பறிமுதல்
டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் 9ம் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கிருஷ்ணகிரி

September 17, 2024
128 Views
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 217 பேர் கைது
ஸ்ரீ மருதவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை
மதுரை திருப்பரங்குன்றத்தில் 1008 திருவிளக்கு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account