By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு
மயிலாடுதுறைமாவட்டம்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு

Last updated: January 23, 2025 9:20 am
January 23, 2025
32 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி ஜி. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

 

36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி மாதம் முழுவதும்  கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில்  தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் கொடியசைத்து  துவங்கி வைத்தார்.  முன்னதாக தலைக்கவசம் அணியாமல் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு நோட்டீசை வழங்கி தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எஸ்பி எடுத்துரைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தை வழங்கினார். மேலும்  பேரணியில் தலைக்கவசம் உயிர்க்கவசம், , உயிரைக் காக்க ஹெல்மெட் போடு, சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி, மது அருந்தி வாகனம் ஓட்டாதே உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி சித்திர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேரணியாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி காவிரி நகர் பகுதியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியாக புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பாலாஜி, கிருஷ்ணன், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பாலச்சந்தர், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், போக்குவரத்து காவல் உதவியாக ஆய்வாளர் மணவாளன், மணியரசன், ccc காமேஸ்வரன், மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், மோட்டார் வாகன விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: தொழிலாளர்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்: கொடியசைத்துத் துவக்கி வைத்த ஆட்சியர்
ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் தீபாவளி 40 ம் ஆண்டு சேவை விழா; சாதனை மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கி கவுரவிப்பு
வாறுகால் ஆக்கிரமிப்பு; இராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

6 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்

March 15, 2025
29 Views
பல்கலைகழகத்தில் பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்
சமய நல்லுறவு இயக்கத்தின் திருப்பூர் மாநகர இளைஞரணி செயலாளர்ஆர். பிரகாஷ் அவர்களின்இல்ல திருமண விழா
உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
வாக்கு சாவடிகள் தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account