பழனி நகராட்சியின் சார்பில் சிறுமலர் பள்ளியில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் நோயற்ற வாழ்வு என்ற தலைப்பில் மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு. இதில் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மாணாக்கர்கள் பழனி நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



