By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் இளைஞர்களுக்கான தடகள போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் இளைஞர்களுக்கான தடகள போட்டி
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் இளைஞர்களுக்கான தடகள போட்டி

Last updated: August 30, 2024 1:42 pm
August 30, 2024
137 Views
Share
SHARE

கோவை ஆகஸ்ட்: 30

 

கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அத்யாயன  இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி இணைந்து நடத்தும் 63 வது கோவை மாவட்ட இளையோர்களுக்கான தடகள போட்டி  8வது மயில்சாமி மற்றும் 3வது சங்கரன் நினைவுக்கோப்பை 2024 -க்கான தடகள போட்டிகள் வ.உசி பூங்கா அருகில் உள்ள  நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

 

இதில் மாவட்ட அளவில் நடைபெறும் தடகள போட்டிகளின் தொடக்க விழாவிற்கு  கோவை மாவட்ட அத்லெடிக் அசோசேஷன் தலைவர் முனைவர் லீமா ரோஸ் மார்ட்டின்  தலைமை வகித்தார்.

 

கோவை வடக்கு ஜோன் துணை ஆணையாளர் சரவணக்குமார் மற்றும் அத்யாயனா பள்ளி தாளாளர் சி.கே. அனந்தகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தனர்.

 

சிடிஏஏ பொருளாளர் ஜான் சிங்கராயர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார்.

 

வழக்குரைஞர் எம் . கணேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்

 

நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தடகள சங்க செயலாளர் சம்சுதீன் , தொழில்நுட்ப தலைவர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

நிகழ்ச்சியை தொடர்ந்து கோவை மாவட்ட தடகள சங்க தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின் கூறியதாவது மாவட்ட அளவில் நடைபெறும் தடகள போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள மண்டலம் மற்றும் மாநில போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் . வெற்றி பெற்று தேர்வு செய்த வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் டீசர்ட் வழங்கப்படும் என்றும் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் தடகள பயிற்சியாளர்கள் மற்றும் அனைத்து பள்ளி மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அறுந்து விழுந்து கிடக்கும் மின் ஒயர்களால் பயணிகள் அச்சம்.
சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா
புதுக்கடை அருகே பட்டா நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட எதிர்ப்பு; போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா
கோவை புத்தக திருவிழா 2025 கொடிசியா வளாகத்தில் வரும் 18-ம் தேதி துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு

November 24, 2024
55 Views
கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி
கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு
திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்
பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொழிலாளி சடலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account