மதுரை அக்டோபர் 28,
மதுரை மாவட்டம் ஆத்திகுளம் தமிழ் நகரில் மழைநீர் வடிந்ததை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண் தம்புராஜ், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) ஆகியோர் உடன் உள்ளனர்.