தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணியின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட்டு வெற்றி பெற்றதை முன்னிட்டு சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியம் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவருக்கு சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் jE.பாண்டியன் மற்றும் ஜெகன் திமுக நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அப்போது உடன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஒன்றிய கழக செயலாளர் வெங்கடேசன் சித்தாலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.



