By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய பேருந்து நிலையம் அமைக்க கருத்து கேட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > புதிய பேருந்து நிலையம் அமைக்க கருத்து கேட்பு
திண்டுக்கல்மாவட்டம்

புதிய பேருந்து நிலையம் அமைக்க கருத்து கேட்பு

Last updated: November 7, 2024 10:03 am
November 7, 2024
62 Views
Share
SHARE

திண்டுக்கல் மாநகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பள்ளபட்டி ஊராட்சி திண்டுக்கல் மேற்கில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. துணைமேயர்

ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் ஆறுமுகம்,செயற்பொறியாளர் சுப்பிரமணியன்,உதவி செயற்பொறியாளர்கள் சரவணகுமார், சாமிநாதன்,வருவாய்த்துறை நிர்வாக அலுவலர் விஜயராகவன், கணக்காளர் முருகானந்தம்   ஆகியோர்

முன்னிலை வகித்தனர்.

 

 

 பழைய பேருந்து நிலையத்தை சுற்றி பள்ளிகள், பூ மார்க்கெட், காய்கறி சந்தை மற்றும் அரசு அலுவலகங்கள் இருப்பதால் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.எனவே பழைய பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்களை கையகப்படுத்தி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என திண்டுக்கல் வர்த்தக சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள்  சங்கம் சார்பில் பாலாஜி பவன் ராஜ்குமார், ஆச்சீஸ் வெங்கடேசன் உட்பட பல்வேறு தரப்பு பொதுமக்கள் கோரிக்கையை செய்தியாளர்களிடம் முன் வைத்தனர். மேலும் பள்ளபட்டி ஊராட்சியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளதால் குடிநீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு,கட்டிடம் கட்டினால் அதன் உறுதித்தன்மை பாதிக்கப்படும் என பல்வேறு காரணங்களால் தங்கள் தொழிலை நடத்த முடியாது என கூறி 80% பொதுமக்கள் எதிர்ப்பும் 20% பேர் வரவேற்பும் அளித்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க தாங்கள் ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்கள். பின்பு பேசிய மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் திண்டுக்கல் மாநகராட்சி பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. மாநகராட்சியை விரிவுபடுத்த வேண்டியது கட்டாயம் என பேசினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; விஜய் வசந்த் எம். பி ஆய்வு
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மீண்டும் துவக்கம்
மின்சார கம்பி அறுந்து விழுந்தது கண்டு கொள்ளாத மின்சார ஊழியர்கள்
குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் உள்ள வேலு தம்பி திடல் வண்ண வடிமமைப்பில் புனரமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா

August 26, 2024
49 Views
வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account