விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி,ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குறுக்குச்சாலையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வேலை உத்திரவனையும் வீடு பராமரிப்பு வேலை உத்தரவினையும் வழங்கி உரையாற்றினார்கள். நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா,கிரி வட்டாட்சியர் சுரேஷ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி குறுக்குச்சாலை ஊராட்சி மன்றத் தலைவர் முனியம்மாள் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா சந்திரகிரி ஊராட்சி மன்ற தலைவர் சந்தனராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் கிளைச் செயலாளர் லட்சுமணன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய வழக்கறிஞர் அணி ஆகாஷ்பாண்டியன் விளாத்திகுளம் பேரூராட்சி வார்டு செயலாளர் மாரிராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள்,கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



