கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தினை செயல்படுத்திட ஏதுவாக, கிராம அளவிலான குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகளை தேர்வு செய்தல் தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் ஈரோடு 46 புதூர்ஊராட்சியில் தலைவர் பிரகாஷ்
தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது இதில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்