By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரி ஆராய்ச்சி துறை கல்லூரியாக தரம் உயர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்லூரி ஆராய்ச்சி துறை கல்லூரியாக தரம் உயர்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்லூரி ஆராய்ச்சி துறை கல்லூரியாக தரம் உயர்வு

Last updated: July 27, 2024 6:25 pm
July 27, 2024
99 Views
Share
SHARE

நாகர்கோவில் , ஜூலை 27,

 

 

சுங்கான் கடை தூய சவேரியார் பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி துறை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரியின் தாளாளர் அருட்ப்பணியாளர். காட்வின் செல்வ ஜஸ்டஸ் கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் நிதிக்காப்பாளர் அருட்பணியாளர் சேவியர் ராஜ் , ஆராய்ச்சி துறை பேராசிரியர் மார்சலின் பெனோ ஆகியோர் நிருபர்களுடன் கூறியதாவது . எங்களது கல்லூரி குமரி மாவட்டத்தில் கடந்த 27 ஆண்டாக வெள்ளி  விழாவை கடந்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது தற்பொழுது சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எங்களது கல்லூரிக்கு ஆராய்ச்சித்துறை கல்வி நிறுவனம் ரிசர்ச் இன்ஸ்டியூட் என்ற தனிச்சிறப்பு அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.  இதன் மூலம் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்ற தனிச்சிறப்பு பெற்ற தமிழகத்தின் ஒரு சில பொறியியல் கல்லூரிகளில் தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியும் இணைந்துள்ளது மேலும் தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் ஆராய்ச்சி துறை நிறுவனம் என்ற சிறப்பை கல்லூரி பெற்றுள்ளது இக்கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும் ஆறு இளநிலை பொறியியல் துறைகள் தேசியத் தர கட்டுப்பாட்டு வாரியத்தின் என்பிஏ  இந்திய தர சான்றிதழ் பெற்றுள்ளது கல்லூரியில் பணிபுரியும் 35 பேராசிரியர் ஆராய்ச்சி வழிகாட்டிகளாக உள்ளனர். இக்கல்லூரியில் 200 – க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் பயில்கின்றனர் . மேலும் இந்த கல்லூரியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன 100-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன மத்திய மாநில  அரசுகள்யிடமிருந்து வந்து 2 கோடி ரூபாய்க்கு அதிகமான ஆராய்ச்சி நிதி பெறப்பட்டுள்ளது இத்தகைய சிறப்புகளை கல்லூரி பெற்றுள்ளதால் இந்த ஆண்டு முதல் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா.
ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்
மேடவாக்கத்தில்அதிமுக பொதுச் செயலாளரும்
பணியாளர்கள் யூனியன் சார்பாக ஆர்பாட்டம்
தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் சந்திப்பு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தேசியம்

வட இந்தியா – தென்னிந்தியா என நாட்டை கூறு போட திட்டமிடும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

May 10, 2024
178 Views
அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்
தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக அதிகாரியுடன் ஆட்சியர் ஆய்வு கூட்டம்
தமிழகத்தில் காங்கிரஸ் செயலிழந்து விட்டது – அண்ணாமலை
எக்காளப் பெருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account