திமுக இளைஞரணி நடத்தும் என் உயிரினும் மேலான உடன்பிறப்பே கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டிக்கான அழைப்பிதழை தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்வி ரேகா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரிகள் முதல்வர் மற்றும் பேராசிரியர் கள் மாணவ மாணவியர்களிடம் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டிக்கான அழைப்பிதழை தென்காசி வடக்கு திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்திக் வழங்கினார்.



